Complaint ID   C4358100

complaint sender image Anonymous Shared Publicly on Mar 3, 2017 

பழுதடைந்த நிலையில் கப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார். பராமரிப்பில்லாததால் தொட்டியை சுற்றி சுகாதார கேடு. நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி!

complaint image

கப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்தது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே wardmember.com இணையதளத்திலும், facebook மூலமாகவும் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மோட்டாரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தேங்கிய நீரால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்ய இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA