Complaint ID   C1338100

complaint sender image Anonymous Shared Publicly on Feb 17, 2017 

கடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.

complaint image

கடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் (வார்டு 17) கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இடைக்கழிநாடு பேரூராட்சி உடனடி நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என்பதே காப்பிவாக்கம் மக்களின் கோரிக்கை.

Sender Status
 
Ward Member Status
 
Sender Detail
 
NA
NA
Address NA